15 September 2018

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இப்போது

பாமாலை:123

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Alleluya! the strife is o'er

Victory

 

123                                                     8, 8, 8 with Alleluyas

 

1.       அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!

            இப்போது போர் முடிந்ததே;

            சிறந்த வெற்றி ஆயிற்றே;

            கெம்பீர ஸ்துதி செய்வோமே

                        அல்லேலூயா!

 

2.         கொடூர சாவை மேற்கொண்டார்;

            பாதாள சேனையை வென்றார்;

            நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்

                        அல்லேலூயா!

 

3.         இந்நாள் எழுந்த வேந்தரே,

            என்றைக்கும் அரசாள்வீரே!

            களித்து ஆர்ப்பரிப்போமே!

                        அல்லேலூயா!

 

4.         எல்லாரும் உம்மைப் போற்ற நீர்

            மரித்துயிர்த்திருக்கிறீர்;

            சாகாத ஜீவன் அருள்வீர்

                        அல்லேலூயா!

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...