05 October 2018

கர்த்தரே தற்காரும்


Sp S 69

முடிவு கவிகள்: 2                                            6, 6, 7, 7

1.          கர்த்தரே, தற்காரும்,
                        ஆசீர்வாதம் தாரும்,
            எங்கள் மேல் உம் முகத்தை
                        வைத்து, வீசும் ஒளியை.

2.         எங்களுக்கன்றன்று
                        சமாதானம் தந்து
            கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
                        உமதாவியைக் கொடும்.

3.         எங்கள் மீட்பரான
            இயேசுவின்  மேலான
                        நாமத்துக்கு மகிமை;
            ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...