17 October 2018

மாசற்ற ஆட்டுக்குட்டி


O Lamm Gottes unschulding

Bavarian 142

112                                    7, 7, 7, 7, 7, 7, 7

1.         மாசற்ற ஆட்டுக்குட்டி,
            நீர் சிலுவையில் தொங்கி,
            கடன் யாவும் செலுத்தி,
            இரக்கத்தாலோ பொங்கி,
            பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
            பொல்லாருக்காகச் சென்றீர்.
            அடியார் மேல் இரங்கும்.

2.         மாசற்ற ஆட்டுக்குட்டி,
            நீர் சிலுவையில் தொங்கி,
            கடன் யாவும் செலுத்தி,
            இரக்கத்தாலோ பொங்கி,
            பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
            பொல்லாருக்காகச் சென்றீர்.
            அடியார் மேல் இரங்கம்,

3.         மாசற்ற ஆட்டுக்குட்டி,
            நீர் சிலுவையில் தொங்கி,
            கடன் யாவும் செலுத்தி,
            இரக்கத்தாலோ பொங்கி,
            பொல்லாப்பைச் சாவால் வென்றீர்
            பொல்லாருக்காகச் சென்றீர்.
            நீர் சமாதானம் தாரும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...