05 October 2018

களிகூரு சீயோனே


Tochter Zion freue dich
See the Conquering Hero

49                                                                    7, 7, 7, 7, 7, 7

1.         களிகூரு சீயோனே,
            ஓ மகிழ், எருசலேம்!
            சமாதான கர்த்தராம்
            உன் ராஜா வருகிறார்;
            களிகூரு சீயோனே,
            ஓ மகிழ், எருசலேம்!

2.         ஓசியன்னா! தாவீதின்
            மைந்தனே நீர் வாழ்கவே!
            உம்முடைய நித்திய
            ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
            ஓசியன்னா! தாவீதின்!
            மைந்தனே நீர் வாழ்கவே!

3.         ஓசியன்னா, ராஜாவே!
            வாழ்க, தெய்வ மைந்தனே!
            சாந்தமுள்ள உமது
            செங்கோல் என்றும் ஆளவும்!
            ஓசியன்னா, ராஜாவே!
            வாழ்க தெய்வ மைந்தனே!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...