15 September 2018

அறுப்பிருக்கும் போல்

பாமாலை:56

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

In dulci Jubilo

Bavarlan Appendix 6

 

56                                                                         6, 6, 6, 6, 7, 6, 5

 

1.       அறுப்பிருக்கும் போல்

            மகிழ்ந்து பாடுங்கள்;

            நம்மை ஆற்றும் நன்மை

            இம்முன்னணையிலே

                        மா சூரியன் அத்தன்மை

            விளங்கும் பிள்ளையே

            ஆதியந்தமே.::

 

2.         தெய்வீக பிள்ளையே,

            அன்புள்ள இயேசுவே,

            உம்மால் நான் களிக்க

            என் நெஞ்சைத் தேற்றுமேன்;

                        நீர் என்னை ஆதரிக்க

            நான் உம்மை அண்டினேன்.

            என்னைச் சேருமேன்.::

 

3.         பிதாவின் தயவும்

            குமாரன் பட்சமும்

            பாவத்தைக் கழிக்கும்;

            நாம் கெட்டோர், திக்கில்லார்

                        ஆனால் எக்கதிக்கும்

            வழியை ஸ்வாமியார்

            உண்டு பண்ணினார்.::

 

4.         மெய்யாய் மகிழவே

            வாழ்வேது, மோட்சமே;

            அங்கே வானோர் பாடும்

            சங்கீதம் இன்பமே,

                        ராஜாவின் ஊரில் ஆடும்

            மணிகள் ஓசையே,

                        வா, வா, மோட்சமே.::

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...