பாவ சஞ்சலத்தை நீக்க
What a Friend we have in Jesus
SS 139
376
8, 7, 8, 7 D.
1. பாவ சஞ்சலத்தை நீக்க
பிராண நண்பர்
தான் உண்டே;
பாவ
பாரம் தீர்ந்து போக
மீட்பர்
பாதம் தஞ்சமே;
சால
துக்க துன்பத்தாலே
நெஞ்சம்
நொந்து சோருங்கால்,
துன்பம்
இன்பமாக மாறும்
ஊக்கமான
ஜெபத்தால்.
2. கஷ்ட
நஷ்டம் உண்டானாலும்
இயேசுவண்டை
சேருவோம்;
மோச
நாசம் நேரிட்டாலும்,
ஜெப
தூபம் காட்டுவோம்;
நீக்குவாரே
நெஞ்சின் நோவை
பெலவீனம்
தாங்குவார்;
நீக்குவாரே
மனச் சோர்பை,
தீய
குணம் மாற்றுவார்.
3. பெலவீனமான
போதும்
கிருபாசன
உண்டே;
பந்து
ஜனம் சாகும் போதும்
புகலிடம்
இதுவே;
ஒப்பில்லாத
பிராண நேசா!
உம்மை
நம்பி நேசிப்போம்;
அளவற்ற
அருள் நாதா!
உம்மை
நோக்கிக் கெஞ்சுவோம்.
Comments
Post a Comment