பராபரனைப் பணிவோம்


We workship Thee Almighty Lord
Vi Love Dig

173                                                                 8, 8, 4, 6, 10

1.         பராபரனைப் பணிவோம்,
            பரத்தினின்றும் வார்த்தையாம்,
            பார் எங்குமே பரவ ஏற்றுவோம்.
                        தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

2.         உயர்ந்த மலை மீதிலும்
            உம் நாம வன்மை சார்ந்துமே,
            உம் சபையே உயரும் என்றென்றும்.
                        தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

3.         உம் நாம மேன்மை லோகத்தார்
            உம் சபை சேர்ந்து கூறுவார்;
            உள் மகிழ்வாய் உந்தன் மெய்த் தொண்டராய்
                        தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

4.         பார் மாந்தர் உந்தன் நாமமே
            பாடுவார் ஜெய கீதமே;
            கேரூப் சேராப் சேர்ந்திசைப்பார் ஒன்றாய்;
                        தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே