18 September 2018

ஆ இயேசுவே நான் பூமியில்

பாமாலை:297

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

Herr Jesu Christ sfeh was

Wareham.  Bavarian 46

 

297                                                                                 L.M.

 

1.       ஆ இயேசுவே, 'நான் பூமியில்

            உயர்த்தப்பட்டிருக்கையில்

            எல்லாரையும் என் பக்கமே

            இழுத்துக்கொள்வேன்; என்றீரே.

 

2.         அவ்வாறென்னை இழுக்கையில்,

            என் ஆசை கெட்ட லோகத்தில்

            செல்லாமல்; பாவத்தை விடும்,

            அநந்த நன்மைக்குட்படும்.

 

3.         தராதலத்தில் உம்முடன்

            உபத்திரவப்படாதவன்

            உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;

            சகிப்பவன் சந்தோஷிப்பான்.

 

4.         பிதாவின் வீட்டில் தேவரீர்

            ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;

            அங்கே வசிக்கும் தூயவர்

            இக்கட்டும் நோவும் அற்றவர்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...