13 October 2018

தம்மண்டை வந்த பாலரை


Winchester New, Alstone

179                                                                         L.M.

1.         தம்மண்டை வந்த பாலரை
            ஆசீர்வதித்த ரட்சகர்,
            இப்போதும் சிறுவர்களை
            அணைக்கத் தயையுள்ளவர்.

2.         குழந்தைகளுக்காகவும்
            மரித்துயிர்த்த ஆண்டவர்,
            சிறந்த நன்மை வரமும்
            தரக் காருணியமுள்ளவர்.

3.         ஆ, இயேசுவே இப்பிள்ளையை
            அனைத்து ஏந்தியருளும்;
            அளவில்லாசீர்வாதத்தை
            அன்பாகத் தந்திரட்சியும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...