பாவிக்காய் மரித்த இயேசு
Lo! He comes with clouds
Helmsley
53 8, 7, 8, 7,
4, 7
1. பாவிக்காய்
மரித்த இயேசு
மேகமீதிறங்குவார்;
கோடித் தூதர் அவரோடு
வந்து
ஆரவாரிப்பார்;
அல்லேலூயா!
கர்த்தர்
பூமி ஆளுவார்.
2. தூய வெண் சிங்காசனத்தில்
வீற்று
வெளிப்படுவார்;
துன்புறுத்திச் சிலுவையில்
கொன்றோர்
இயேசுவைக்
காண்பார்; திகிலோடு
மேசியா
என்றறிவார்.
3. அவர் தேகம் காயத்தோடு
அன்று
காணப்படுமே;
பக்தர்கள் மகிழ்ச்சியோடு
நோக்குவார்கள்
அப்போதே;
அவர்
காயம்
தரும் நித்திய ரட்சிப்பை.
4. உம்மை நித்திய ராஜனாக
மாந்தர்
போற்றச் செய்திடும்;
ராஜரீகத்தை அன்பாக
தாங்கி
செங்கோல் செலுத்தும்
அல்லேலூயா!
வல்ல
வேந்தே; வந்திடும்.
Comments
Post a Comment