அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
O Love that wilt not
let me go
St. Margaret's
359 9, 9, 9, 9, 6.
1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
சோர்ந்த
என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன்
என் ஜீவன் நீரே தந்தீர்
பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப்
பெருகும்.
2. ஜோதி!
என் ஆயுள் முற்றும் நீரே;
வைத்தேன்
உம்மில் என் மங்கும் தீபம்;
நீர்
மூட்டுவீர் உம் ஜோதியாலே;
பேர்
ஒளிக் கதிரால் உள்ளம்
மேன்
மேலும் ஸ்வாலிக்கும்.
3. பேரின்பம்
நோவில் என்னைத் தேடும்!
என்
உள்ளம் உந்தன் வீடே என்றும்;
கார்
மேகத்திலும் வான ஜோதி!
விடியுங்காலை
களிப்போம்!
உம்
வாக்கு மெய் மெய்யே.
4. குருசே!
என் வீரம் திடன் நீயே;
உந்தன்
பாதம் விட்டென்றும் நீங்கேன்;
வீண்
மாயை யாவும் குப்பை நீத்தேன்;
விண் மேனியாய் நித்திய ஜீவன்
வளர்ந்து
செழிக்கும்.
Comments
Post a Comment