31 October 2023

சேற்றிலிருந்து தூக்கினார் கன்மலை

சேற்றிலிருந்து தூக்கினார் கன்மலை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   சேற்றிலிருந்து தூக்கினார்

                        கன்மலை மேல் நிறுத்தினார்  - 2

 

            பாவமான வாழ்க்கை மாற்றித் தந்தாரே

            துன்பமான வாழ்க்கை மாற்றித் தந்தாரே

            துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே

 

                        அவர் எந்தன் கன்மலை(2)

                        அவர் எந்தன் கன்மலை ஆனார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...