05 October 2023

மனக்கோயில் உமக்காக அமைத்தேன் அப்பா

மனக்கோயில் உமக்காக அமைத்தேன் அப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          மனக்கோயில் உமக்காக அமைத்தேன் அப்பா

 

                        உமக்காக அமைத்தேன் அப்பா

                        உமக்காக அமைத்தேன் அப்பா

 

1.         வினைப்பென்னும் மலர் பூசி படைத்தேன் அன்பாய்

            நிலைப்பாய் துதிப்போம்

            விருப்பாய் களிப்போம்

 

                        மனக்கோயில் உமக்காக அமைத்தேன் அப்பா

 

2.         கொதிக்கும் மனதிலே குளிர்மை யுட்டியே

            அணைக்கும் மனதிலே அமைதி காட்டியே

                        (தினக்கு முகத்தில் பொருள் கொள்ளாட்டி

                        பொல்லாங்கன் சொல்லாமில் நல்லாபன் நிலைப்பேன்)

 

                        மனக்கோயில் உமக்காக அமைத்தேன் அப்பா

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...