23 October 2023

உம் அன்பில உம் அன்பில

உம் அன்பில உம் அன்பில

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   உம் அன்பில உம் அன்பில

                        என்றும் மூழ்கிடுவேன்

                        உம் மார்பில உம் மார்பில

                        நான் தினமும் சாய்ந்திடுவேன்

                        வாழ்வு முடிந்திடும் மண்ணில

                        உம்மிடம் சேர்வேன் விண்ணில

                        திருப்தி அடைவேன் நித்தியமாய்

                        உம் மடியினில அந்நாளினில

 

1.         உம்மை சேரும் நேரத்தில

            கண்ணீர் மறையும் கண்களில

            உமது வார்த்தை உசிரு போல

            கலந்திட்டது எனக்கு உள்ள

            உலகில் பட்ட பாடுகல

            மறப்பேன் உம் அரவணைப்பால

            உம்மையன்றி பூமியில

            வேற யாரும் எனக்கு இல்ல (3)

 

2.         சூரியன் அங்கு தேவையில்ல

            உமது மகிமை இருக்கையில

            ஏதேன் தோட்ட பரிமானம்

            மீண்டும் தொடரும் அந்த கணம்

            என்னை மீட்கப்பட்ட காயம்

            காணத்துடிக்குது என் இதயம்

            எனது ஏக்கம் ஒருநாள் அங்கே

            நித்தியமாய் அங்கு தங்கத்தானே (3)

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...