புதிய வருடம் தந்தவரே
புதிய
வருடம் தந்தவரே
உமக்கே
என்றென்றும் ஸ்தோத்திரம்
புதிய கிருபை
கொடுத்தவரே
உமக்கே
என்றென்றும் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம்
என்றென்றும் ஸ்தோத்திரம்
1. வருஷத்தை
நன்மையினால்
முடிசூட்டி
நடத்துவீர்
பாதைகள்
நெய்யாகப் பொழியச்
செய்தீர்
உமக்கே
என்றென்றும் ஸ்தோத்திரம்
2. உன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்வதிப்பேன்
என்று
வாக்கு
அளித்தவரே
ஸ்தோத்திரம்
உன் பெயரை
பெருமைப் படுத்துவேன்
என்றீர்
உமக்கே
என்றென்றும் ஸ்தோத்திரம்.
3. பாலும்
தேனும் ஓடுகின்ற
காணான்
தேசத்தை தருவேன்
என்றீர்
வாக்கு
உரைத்தவர்
மாறாத தேவன்
உமக்கே
என்றென்றும் ஸ்தோத்திரம்.
Puthiya varudam thanhthavarae
Umakkae entrenrum sthoaththiram
Puthiya kirupai koduththavarae
Umakkae entrenrum sthoaththiram
Sthoaththiram
umakkae sthoaththiram
Sthoaththiram
entrenrum sthoaththiram
1. Varushaththai
nanmaiyinaal
Mudisootti
nadaththuviir
Paathaikal
nheiyaakap pozhiyach seithiir
Umakkae entrenrum sthoaththiram
2. Unnai aaseervathikkavae aaseervathippaen
enru
Vaakku aliththavarae sthoaththiram
Un peyarai
perumaip paduththuvaen entriir
Umakkae entrenrum sthoaththiram.
3. Paalum thaenum oadukinra
Kaanaan thaesaththai tharuvaen entriir
Vaakku uraiththavar maatratha thaevan
Umakkae entrenrum sthoaththiram.
Comments
Post a Comment