24 October 2023

சீயோனே சீயோனே உன் வல்லமையை

சீயோனே சீயோனே உன் வல்லமையை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சீயோனே சீயோனே உன் வல்லமையை

                   இன்று தரித்துக் கொள்

                        உன் நேசர் வருகிறார்

 

1.         வருவேன் என்றவர் தாமதியாரே

            வந்திடும் நேரம் நெருங்கிடுதே

            கறைதிரை இல்லாத மணவாட்டியாய்

            நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம்

 

2.         நீதியின் சால்வையை தரித்திடுவோம்

            நித்திய சேவையில் விரைந்திடுவோம்

            இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய்

            இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம்

 

3.         அல்லேலூயா பாடிடும் பரமனின் சேனை

            ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும்

            பரமனின் முகம் காணும் நாளதிலே

            மகிமையின் சாயலை அடைந்திடுவோம்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...