10 October 2023

சாரோனின் ரோஜா இவர்

சாரோனின் ரோஜா இவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சாரோனின் ரோஜா இவர்

                        பரிபூரண அழகுள்ளவர்

                        அன்புத் தோழனென்பேன்

                        ஆற்றும் துணைவனென்பேன்

                        இன்ப நேசரைக் கண்டேன்

                        காடானாலும் மேடானாலும்

                        கர்த்தரின் பின்னே போகத் துணிந்தேன்

 

1.         சீயோன் வாசியே தளராதே

            அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்

            அன்பின் தேவன் மறக்கமாட்டார்

            கரங்களால் அணைக்கின்றார்

            ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்

 

2.         மலைகள் பெயர்ந்து போகலாம்

            குன்றுகள் அசைந்து போகலாம்

            மாறா தேவனின் புதுக் கிருபை

            காலை தோறும் நமக்கு உண்டு

 

3.         நேசரை அறியா தேசமுண்டு

            பாசமாய் சொல்ல யார் தானுண்டு

            தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்

            சிலுவை சுமந்து பின் செல்லுவோர் யார்?

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...