05 October 2023

இம்மானுவேலன் பிறந்தார் இம்மானுவேலன்

இம்மானுவேலன் பிறந்தார் இம்மானுவேலன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இம்மானுவேலன் பிறந்தார்

            இம்மானுவேலன் உதித்தார்

            இகத்தை மீட்டிடவே

            இருளை அகற்றிடவே

            விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தார்-(2)

 

                        சமாதானம் தந்திடவே

                        சந்தோசம் அளித்திடவே

                        சமாதான காரணர் பிறந்தார்-(2)

 

1.         பாவங்கள் போக்கிடவே

            சாபங்கள் நீக்கிடவே

            இரட்சகர் இயேசு பிறந்தார்

            இரட்சகர் இயேசு பிறந்தார்

 

2.         மனுக்குலம் மகிழ்ந்திடவே

            மங்களம் செழித்திடவே

            மன்னவன் இயேசு பிறந்தார்

            மன்னவன் இயேசு பிறந்தார்

 

3.         நம்மையும் இரட்சித்து

            பரலோகம் சேர்த்திடவே

            இன்றைக்கு இயேசு பிறந்தார்

            இன்றைக்கு இயேசு பிறந்தார்

 

4.         அக இருள் நீங்கிடவே

            பாவ இருள் அகன்றிடவே

            உள்ளத்தில் இயேசு பிறந்தார்

            உள்ளத்தில் இயேசு பிறந்தார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...