23 October 2023

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்

                    சிலர் இரதங்களைக் குறித்தே மேன்மை பாராட்டுவார்கள்

                        சிலர் குதிரையைக் குறித்தே மேன்மை பாராட்டுவார்கள்

                        நாங்களோ நாங்களோ

                        ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

                        இயேசு கிறிஸ்துவைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

 

1.         அவர்கள் முறிந்து விழுந்தார்கள்

            நாங்களோ எழுந்து நிற்கின்றோம்

            ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

            ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

 

2.         நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து

            உமது நாமத்தில் கொடியேற்றுவோம்

            ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

            ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

 

3.         கர்த்தர் அபிஷேகம் செய்தவரை

            வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்

            ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்

            அவர் வலதுகரம் நம்மை காத்திடுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...