17 October 2023

உம் சித்தம் என்னில் நிறைவேற

உம் சித்தம் என்னில் நிறைவேற

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உம் சித்தம் என்னில் நிறைவேற

            உம் சத்தம் கேட்டு நான் ஜீவிப்பேன்,

            சத்தியத்தில் நான் நிலைத்திட,

            நித்தம் என்னை நடத்திடுமே - 2

 

                        இயேசுவே என்னை,

                        அர்ப்பணிக்கின்றேன்,

                        முற்றுமாய் என்னை,

                        அர்ப்பணிக்கின்றேன் - 2

 

1.         என் திட்டம் சிறியதே,

            உம் நோக்கம் பெரியதே - 2

            உம் சித்தப்படியே என்னை நடத்திடுமே - 2 - இயேசுவே

 

2.         மனுஷரை நான் நம்பவில்லை,

            உம்மை மட்டும் நம்புகிறேன் - 2

            என் கண்கள் உம்மை மட்டும்

            நோக்கி பார்த்திடுமே - 2 - இயேசுவே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...