தங்கமும் தூபவர்க்கமும் வெள்ளைப்
தங்கமும்
தூபவர்க்கமும்
வெள்ளைப்
போளம் காணிக்கைகளும்
இயேசப்பா விரும்பவில்லை
உன் ஐஸ்வர்யமும்
பெயர் புகழும்
நிறமும்
உந்தன் தோற்றங்களும்
முதன்மையானதல்ல
முக்கியம்
அல்லவே
பழிகளை பார்கிழும்
கீழ்ப்படிதலே
மேன்மை
அர்ப்பணித்திடு
உந்தன் இதயத்தை
1. எளிய ஊராய்
இருந்த
பெத்தலேகமில்
இருந்து
எழும்பின
யூத சிங்கமே
எளியவளாய்
இருந்த
மரியின்
கருவில் இருந்து
உதிர்த்த
ஜீவ வார்த்தையே
மானிடநானார்
மகிமை நிறைந்தவர்
பூமிக்கு
இரட்சிப்பு தந்தவர்
2. சொந்தப்
பிள்ளை என்றும்
பாறாமல்
இயேசுவை
நமக்காய்
ஒப்புக்கொடுத்தார்
அவரோடு
கூட
அனைத்தும்
நமக்கு அளிப்பார்
கடைசி
நாள் வரைக்கும்
பாவம் ஆனார்
பரிசுத்தர் இயேசு
பாவிக்கு
மேன்மையை தருபவர்
Thangkamum
thoopavarkkamum
Vellam poala kaanikkaikalum
Yesappa virumpavillai
Un aisvaryamum
Peyar
pukazhum
Neramum
unhthan thoatrangkalum
Muthanmaiyaanathalla
Mukkiyam
allavae
Pazhikalai
paarkizhum
Keezhppatithalae
maenmai
Arppaniththidu
unhthan ithayaththai
1. Eliya uuraai irunhtha
Peththalaekamil
irunhthu
Ezhumpina yootha singkamae
Eliyavalaai
irunhtha
Mariyin
karuvil irunhthu
Uthirththa
jiiva vaarththaiyae
Maanidanaanaar
Makimai nerainhthavar
Poomikku iratsippu thanhthavar
2. Sonthap pillai enrum
Paatramal iyaesuvai
Namakkaai oppukkoduththar
Avaroadu
kooda
Anaiththum
namakku alippaar
Kadaisi
naal varaikkum
Paavam aanaar parisuththar Yesu
Paavikku maenmaiyai tharupavar
Comments
Post a Comment