05 October 2023

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா

                        கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா

                        அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா

                        கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா

 

1.         உலையிலே வைக்கணும்

            உருவாக்கி அனுப்பணும்

            உன்னதர் இயேசுவுக்காய்

            உண்மையாய் வாழணும் (ஓடணும்)

 

2.         வழியிலே நிற்கணும்

            பூர்வ பாதை கேட்கணும்

            நல்ல வழி அறியணும்

            நல் வழியில் நடக்கணும்

 

3.         சத்துருவை வீழ்த்தணும்

            சாத்தானை துரத்தணும்

            சத்தியத்தின் பாதையிலே

            சபைதனை நடத்தணும்

 

4.         பரிசுத்த அம்பை ஏந்தி

            பாரெங்கும் செல்லணும்

            பாரில் வாழும் மனிதர்களை

            பரலோகம் சேர்க்கணும்

 

 

- Pastor. Thankam Selvaraj, Maranatha Church, Nagercoil, Maruthancode

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...