சுந்தர ரட்சகனே எங்கள்

சுந்தர ரட்சகனே எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   சுந்தர ரட்சகனே - எங்கள்

                        சொந்த சுதந்தரனே

                        எந்த நேரமுமே உந்தனை வேண்டியே

                        இந்த துதி நன்றியே - சுந்தர

 

1.         ராஜாதி ராஜா நீரே - எங்கள்

            சாரோனின் ரோஜா நீரே

            வாரே னென்றவரே - வல்ல தேவன் நீரே

            பாரே யெம்மையும் நீரே - சுந்தர

 

2.         சென்னி சிவந்துள்ளோனே - மாது

            கன்னியில் பிறந்தோனே - பாவ

            மன்னிப்பளிப்போனே விண்ணினில் சேர்ப்போனே

            உன்னி எம்மைப் பார்ப்போனே - சுந்தர

 

3.         அதிசயமானவரே - நல்ல

            ஆலோசனைக் கர்த்தரே

            வல்லமை தேவனே நித்திய பிதாவே

            சமாதான பிரபுவே - சுந்தர

 

4.         அல்லேலூயா பாடவே - மகா

            வல்லாவியைத் தரவே

            எல்லோரையும் தீர்க்க இந்நிலம் வரவே

            நில்லாதிருப்பவரே - சுந்தர

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு