யேகோவா
நிசியே எந்தன்
ஜெயக்கொடியே
உமக்கே
ஆராதனை
யேகோவா
யீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே
ஆராதனை
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூ
அல்லேலூ அல்லேலூயா
1. ஜெபத்தின்
காரணரே ஆராதனை
ஜெபிக்க
வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே
ஜெபமே தூபமே -2
ஜெபத்தின்
வீரரே ஆராதனை
- 2
2. அழகில்
உன்னதரே ஆராதனை
அணைக்கும்
ஆதரவே ஆராதனை
அன்பின்
ராஜனே ஆத்ம நேசரே
-2
சாரோனின்
ரோஜாவே ஆராதனை
- 2
3) மாட்சிமை
உடையவரே ஆராதனை
மாசில்லா
தெய்வமே ஆராதனை
- 2
மாராவின்
தண்ணீரை மதுரமாய்
மாற்றிடும் - 2
மகத்துவம்
நிறைந்தவரே ஆராதனை!
- 2
4) விடிவெள்ளி
நட்சத்திரமே ஆராதனை!
பிரகாசப்
பேரொளியே ஆராதனை
- 2
விசுவாசத்
துவக்கமும் முடிவுமானவரே
- 2
பிரமிக்கச்
செய்பவரே ஆராதனை!
- 2
Yaekoavaa
nesiyae enthan jeyakkotiyae
Umakkae aaraathanai
Yaekoavaa yeerae thaevaikalai
santhippeer
Umakkae aaraathanai
Halleluiah Halleluiah
Hallelu Hallelu Halleluiah
1. Jebaththin kaaranarae aaraathanai
Jebikka vaiththavarae aaraathanai
Jebamae suvaasamae jepamae thoopamae
-2
Jebaththin veerarae aaraathanai - 2
2. Azhakil unnatharae aaraathanai
Anaikkum aatharavae aaraathanai
Anbin rajanae aathma naesarae -2
Saaroanin roajaavae aaraathanai - 2
No comments:
Post a Comment