31 October 2023

சூழ்நிலையைப் பார்க்காதே சூறாவளியைப்

சூழ்நிலையைப் பார்க்காதே சூறாவளியைப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சூழ்நிலையைப் பார்க்காதே

            சூறாவளியைப் பார்க்காதே

            உன் அருகில் நிற்கும் இயேசுவை நீ பார்

            கடல் அலை பார்க்காதே

            கொந்தளிப்பைப் பார்க்காதே

            படகில் உறங்கும் இயேசுவை நீ பார்

 

                        அங்கும் இங்கும் பார்க்காதே

                        அங்கலாய்த்துப் போகாதே

                        அப்பா உன் இயேசுவை

                        அனுதினமும் நோக்கிப் பார்

 

1.         எரிகோவைப் பார்க்காதே

            எதிரியை நீ பார்க்காதே

            துதியில் வசிக்கும் இயேசுவை நீ பார்

            உன் துயரமெல்லாம் நீங்கிப் போகும் பார்

 

2.         செங்கடலைப் பார்க்காதே

            பார்வோனை நீ பார்க்காதே

            யுத்தம் செய்யும் இயேசுவை நீ பார்

            உன் தோல்வியெல்லாம் ஜெயமாகும்

 

3.         ஆமானைப் பார்க்காதே

            அகித்தோப்பேலைப் பார்க்காதே

            யோசனையில் பெரியவரைப் பார்

            அவர் ஆலோசனை ஜெயமாகும் பார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...