சீயோனே நீ கெம்பீரி

சீயோனே நீ கெம்பீரி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    சீயோனே நீ கெம்பீரி

                        இஸ்ரவேலே நீ ஆர்ப்பரி

                        எருசலேமே நீ களிகூரு

                        திருச்சபையே நீ மகிழ்ந்திடு - 2

 

1.         உன் தேவன் உன் நடுவில்

            உன் ராஜா உன் நடுவில் - 2

            உன் பேரில் களிகூர்ந்து

            தம் அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்- 2

 

2.         ஆக்கினையெல்லாம் அகன்றதே

            எதிர்த்த சத்துரு விலகிற்றே

            இனி நீ தீங்கை காண்பதில்லையே

            என்றவர் உள்ளார் உன்னோடு - உன் தேவன்

 

3.         நிந்தைகள் எல்லாம் அகன்றதே

            சஞ்சலம்; எல்லாம் ஓய்ந்ததே

            இனி உன் கைகள் தளர்வதில்லையே

            என்றவரை நீ ஸ்தோத்தரி - உன் தேவன்

 

4.         சிறுமை வெட்கம் நீங்கிற்றே

            சிறையிருப்பெல்லாம் மாறிற்றே

            இனி நான் என்றும் கீர்த்தியுடனே

            உயர்ந்திருப்பேனே புகழ்ச்சியாய் - உன் தேவன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு