16 October 2023

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சிங்காசனத்தில் வீற்றிருக்கும்

            பரிசுத்தரே பரிசுத்தரே

 

                        ஆராதனை உமக்கு ஆராதனை - 4

 

1.         கேருபீன்கள் சேராபீன்கள்

            போற்றிடும் எங்கள் பரிசுத்தரே

 

2.         ஏழு குத்துவிளக்கின் மத்தியிலே

            உலாவிடும் எங்கள் பரிசுத்தரே

 

3.         ஆதியும் அந்தமுமானவரே

            அல்ஃபா ஒமெகாவுமானவரே

 

4.         இருபுறமும் கருக்குள்ள

            பட்டயத்தை கரங்களில் உடையவரே

 

5.         அக்னி ஜுவாலை போன்ற கண்களையும்

            வெண்கல பாதங்களை உடையவரே

 

6.         பரிசுத்தமும் சத்தியமும்

            தாவீதின் திறவுகோலை உடையவரே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...