31 October 2023

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

                        மகிமையை உடையாக

                        அணிந்துள்ள மகத்துவர்

                        பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே

                        ஸ்தோத்திரம் பாடியே புகழ்வேன்

 

1.         தழும்புள்ள கரங்களினாலே

            காயங்கள் ஆற்றிடுவீரே கண்ணீரை

            துருத்தியில் வைத்து

            பதில் தரும் நல்லவரே

 

2.         சுத்தர்கள் தொழுதிடும் நாமம்

            பரலோக தகப்பனின் நாமம்

            ராஜ்யம் வல்லமை கனமும்

            உமக்கே சொந்தமாகும்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...