05 October 2023

அப்பா நீங்க செய்த நன்மை

நிஜீ.கீதங்கள்:828

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                        அப்பா நீங்க செய்த நன்மை

                        அது கோடி கோடி உண்டு

                        நினைத்து பார்க்கும் உள்ளம்

                        அது எனக்கு இல்லையே

                        நினைத்து பார்க்கும் உள்ளம்

                        அது எனக்கு வேண்டுமே

 

1.         பாவங்கள் செய்து மரித்தேன்

            ஜீவனைத் தந்தீரே

            பாவங்கள் இருந்த இடத்தில்

            உம் கிருபை வைத்தீரே

                        நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை

                        தாரும் தேவனே

 

2.         நன்மைகள் என்னிடம் இல்லை

            ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்

            நான் உம்மை நினைக்கவில்லை

            ஆனால் நீர் என்னை நினைத்தீரே

 

3.         ஏழை என்னை நினைத்து

            ஆசீர்வதித்தீரே

            கரம் பிடித்து அன்பாய்

            நடத்திச் சென்றீரே

 

 

- Pastor S. Chandrasekaran

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...