24 October 2023

சின்ன ஒளிக்கதிர் யார்

சின்ன ஒளிக்கதிர் யார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

54.     Little beam of rose light

 

          சின்ன ஒளிக்கதிர் யார்

            உனக்கொளி கொடுத்தார்? - எங்கள் பிதா

            தங்க நிறக்கருவி,

            எங்கு பாடக் கற்றாய் நீ - பிதாவிடம்

 

                        எங்கள் பிதா தேவனே

                        எல்லாம் தந்தார் அன்பரே

 

2.         சின்ன இன்பப் பூவே யார்

            உனக்கழகு தந்தார்? - எங்கள் பிதா

            மலை நாட்டு ஓடையே

            ஓடச் செய்ததார் சொல்லே? - எங்கள் பிதா

 

3.         இன்ப முகப் பாலகா

            பூரிப்புனக் கேதையா? - பிதா தந்தார்

            பட்சிப்போல் எக்களிப்பாய்

            எங்கு பாடப்படித்தாய்? - பிதாவிடம்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...