23 October 2023

தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம்

தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம்

 

1.         அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்

            அதில் ஆணவம் இல்லா உள்ளம்

            கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்

            வீண் பெருமைகள் இல்லா உள்ளம்

            அது தேவாலயம்

 

2.         துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்

            இயேசு துங்கவன் மகிழும் உள்ளம்

            அது தேவாலயம்

            இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்

            இயேசு என்றும் வாழும் உள்ளம்

            அது தேவாலயம்

 

3.         அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம்

            அதில் அமைதி வாழும் உள்ளம்

            அது தேவாலயம்

            அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம்

            இவை அனைத்தும் நிறைந்த மனிதன்

            அவன் தேவாலயம்                   

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...