23 October 2023

கடைசி காலம் இதுவே

கடைசி காலம் இதுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கடைசி காலம் இதுவே

                   கர்த்தர் இயேசு வரவே

                        ஜீவாதிபதி இயேசு ராஜன்

                        சீக்கிரம் வருகின்றார் எமக்காய்

 

1.         இனி ஒன்றுமே நமக்கிங்கு இல்லை

            நம் வாஞ்சையோ பரலோகமே

            போராடியே ஓடிடுவோம்

            ஜீவ கிரீடம் சூடி வாழ்வோம்

 

2.         எக்காள தொனி வானில் முழங்க

            இயேசு பக்தரை ஒன்றாய் சேர்ப்பார்

            உலக ஆசை வெறுத்துமே தான்

            பரிசுத்தமாய் இன்றும் வாழ்வோம்

 

3.         மணவாளன் இயேசு வரும் நாள்

            நாம் மறுரூபம் அடைந்திடுவோம்

            விழிப்புடனே காத்திருப்போம்

            வேகமே இயேசுவே வருவார்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...