நன்றியோடு நல்ல தேவா
நன்றியோடு
நல்ல தேவா
நன்மைகள்
எல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே
உம்மைத் துதிக்கின்றேன்
குறைவில்லாமல்
நடத்தினீரே
தடையெல்லாம்
நீர் அகற்றினீரே
என்னைத்
தாழ்த்தி உம்மை
உயர்த்திடுவேன்
என் வாழ்வில்
நாயகன் நீரே
1. உயர்விலும்
தாழ்விலும்
என் துணையாக
வந்தீரே
நிறைவிலும்
என் குறைவிலும்
என் நம்பிக்கை
ஆனவரே
எல்லா நட்சத்திரங்கள்
பெயர் அறிந்தவரே
என் முகத்தை
உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல்
நினைப்பவரே
- நன்றியோடு
2. சோதனையில்
வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும்
பின்னும் பாதுகாப்பவரே
நல் கோட்டையாய்
இருப்பவரே
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நான்
என்று சொன்னவரே
எனக்குள்
ஜீவன் தந்தவரே
- நன்றியோடு
Nanriyoadu
nalla Devaa
Nanmaikal ellaam nenaikkintraen
nallavarae
ummaith thuthikkintraen
Kuraivillaamal
nadaththineerae
Thadaiyellaam
neer akatrineerae
Ennaith
thazhththi ummai uyarththiduvaen
En
vaazhvil naayakan neerae
1. Uyarvilum thazhvilum
En thunaiyaaka vantheerae
Neraivilum
en kuraivilum
En nampikkai aanavarae
Ellaa natsaththirangkal peyar arinthavarae
En mukaththai um kaiyil varainthavarae
Ennai maravaamal nenaippavarae - nanriyoadu
2. Soathanaiyil vaethanaiyil
En pakkamaai nenravarae
Munnum pinnum paathukaappavarae
Nal koatdaiyaai iruppavarae
Ellaa viyaathi pelaviina naerangkalil
Un parikaari
naan enru sonnavarae
Enakkul jeevan thanthavarae - nanriyoadu
Comments
Post a Comment