05 October 2023

வான் தூதர் பாடல் கேட்குதோ

வான் தூதர் பாடல் கேட்குதோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வான் தூதர் பாடல் கேட்குதோ

                        நீ தூங்கு கண்மணியே

                        குளிர் காற்று அடிக்கின்றதோ

                        என் கண்ணே கண்வளராய்

 

1.         மன்னாதி மன்னர்களும்

            நின்பாதம் பணிகின்றார்

            வான் வெள்ளி பின்சென்று

            பொருள் யாவும் படைக்கின்றார்

            பொருள் யாவும் படைக்கின்றார்

 

2.         இழைப்பாற ஆவி குடிலோ

            அருள் கன்னி மாமடியோ

            நீர்தூங்க புல்லணையோ

            இதுதான் உன் மாளிகையோ

            இதுதான் உன் மாளிகையோ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...