05 October 2023

இயேசுவே உம்மைப் போலாக

இயேசுவே உம்மைப் போலாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இயேசுவே உம்மைப் போலாக

                   வாஞ்சிக்குதே என்னுள்ளம்

                        என் ஆவி ஆத்மா சரீரம்

                        முற்றும் படைத்து விட்டேன்

                        என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே

 

1.         பாவம் அறியாது பாவமே செய்யாது

            பாரினில் ஜீவித்தீரே

            பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே

            பெலமதை தாருமய்யா - உந்தன்

            பெலமதை தாருமய்யா - 2

 

2.         உபத்திரம் உண்டு உலகினிலே என்று

            உலகத்தை வென்றெனென்று

            உம்மைப் போல உலகினை ஜெயித்திடவே

            பெலமதை தாருமய்யா - உந்தன்

            பெலமதை தாருமய்யா - 2

 

3.         சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்

            அல்ல என் சீஷன் என்றீர்

            எந்தன் சிலுவையை நான் சுமக்க -2

            பெலமதை தாரும் ஐயா - 2 - உந்தன்

            பெலமதை தாருமய்யா - 2

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...