கொட்டும் பனியில் குளிர் நிலா
கொட்டும்
பனியில் குளிர்
நிலா
மண்ணில்
வந்த பாலகனே
உன்னைத்
தொட்டுத் தழுவி
அணைக்க
எந்தன்
உள்ளம் ஏங்கிடுதே
அன்னை
மடி மீது நீயும்
தவழ
கண்டு
காண மேய்ப்பர்கள்
வந்தனர்
மாட்டுத்
தொழுவமாய்
எந்தன் உள்ளம்
மாறிட
மீட்பர்
பிறந்துள்ளார்
எந்தன்
நண்பனாய்
அன்பனாய்
நீயும் மாறிட
எந்தன்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் போற்றுவேன்
1. வானின்
நீளம் ஓடும் நீரும்
உம் அன்பை
அறிந்ததே
பாவியான
எந்தன் உள்ளம்
உம்மை மறந்ததே
சாதி மதம்
தேடல் இங்கே
அன்பை அழித்ததே
உண்மையான
அன்பிற்காக
ஏங்கி நின்றதே
ஒரு தாயை
தேடும் பிள்ளை
போல
அன்பைத்
தேடி நின்றேன்
இந்த தேடல்
எல்லை செல்லும்
முன்னே
உம்மை கண்டுக்கொண்டேன்
இருள் யாவும்
மறைந்திடும்
ஒளி எங்கும்
பரவிடும்
இதை யாவரும்
காணவே வருகை உணர்த்திடும்
என்னை வீழ்த்திட
தாழ்த்திட
யார் யார்
நினைப்பினும்
உந்தன்
பார்வையில் பாதையில்
என் தேடல் வேண்டுமே
Kotdum
paniyil kulir nelaa
Mannil
vanhtha paalakanae
Unnaith
thotduth thazhuvi anaikka
Enthan
ullam aengkiduthae
Annai mati miithu
neeyum thavazha
Kandu kaana maeipparkal
vanhthanar
Maattu thozhuvamaai enthan ullam maarida
Meetpar piranthullaar
Enthan nanpanaai anbanaai neeyum maarida
Enthan uyirulla naalellaam ummai poatruvaen
1. Vaanin neelam oadum neerum
Um anpai arinhthathae
Paaviyaana
enhthan ullam ummai maranhthathae
Saathi matham thaedal ingkae
Anbai azhiththathae
Unmaiyaana
anpitkaaka aengki nenrathae
Oru thayai thaedum pillai poala
Anbaith thaeti nentraen
intha thaedal ellai sellum
munnae
Ummai kandukkondaen
irul yaavum marainthidum
Oli engkum
paravidum
ithai yaavarum kaanavae varukai unarththidum
Ennai veezhththida thazhththida
Yaar yaar nenaippinum
Unthan paarvaiyil paathaiyil en thaedal vaendumae
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment