23 October 2023

எழுந்தார் நம் இயேசு

எழுந்தார் நம் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எழுந்தார் நம் இயேசு

                        உயிர்த்தெழுந்தார் நம் இயேசு

                        கண்ணீரை மாற்றிட

                        வாழ்வின் இருளை மாற்றிட

 

1.         விடியலை நோக்கும் உனக்கு

            விடியலை காட்டிடவே

            தனித்து உனக்குத் துணையாய்

            இரட்சகர் உயிர்த்துவிட்டார்

 

2.         நமக்கு சௌக்கியம் பெருக

            இரட்சகர் உயிர்த்துவிட்டார்

            இனி ஏன் அழுகிறாய் என்று கேட்க

            உயிருடன் எழுந்துவிட்டார்                

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...