சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சாத்தானுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

            சேனைகளின் தேவனின் போர் வீரர்கள் நாங்க-2

 

                        சவாலே சமாளி சாத்தானே நீ ஏமாளி-(2)

                        நாங்க பவுலைப்போல் சவால் விடுவோம் சவாலே  - சாத்தானுக்கு

 

1.         சாவுக்கு ஏதுவான எதுவும் ஒன்றும் செய்வதில்லையே

            ஆவியானவர் எங்களோடு பயம் இல்லையே

            சவால் சவால் சவால் சவால் சவாலே-நாங்க

            தாவீதைப்போல் சவால் விடுவோம் சவாலே                   - சாத்தானுக்கு

 

2.         சாத்ராக் மேஷாக் ஆபத்நேகோ ஆவி எனக்குள்ளே

            ஏழு மடங்கு எரியும் சூளை எனக்குப் பயமில்லை

            சவால் சவால் சவால் சவால் சவாலே-நாங்க

            தானியேல்போல் சவால் விடுவோம் சவாலே                    - சாத்தானுக்கு

 

3.         பாலியத்தின் இச்சைகளுக்கு விலகி ஓடியே

            எங்கள் வாலிபத்தை இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்-2

            சவால் சவால் சவால் சவால் சவாலே-நாங்க

            யோசேப்பைப்போல் சவால் விடுவோம் சவாலே               - சாத்தானுக்கு

 

4.         என் இயேசுவாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

            என் இயேசுவாலே நான் ஒரு மதிலைத் தாண்டுவேன்

            சவால் சவால் சவால் சவால் சவாலே-நாங்க

            இயேசுவைப் போல் சவால் விடுவோம் சவாலே               - சாத்தானுக்கு

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு