மனம் இசைந்து அனைவரும்

மனம் இசைந்து அனைவரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          மனம் இசைந்து

                        அனைவரும் உடன்பிறப்பாய்

            தினம் வாழ்வது சிறப்பானது!

            நன்மையானது இன்பமானது

            மண்வாழ்வினில் பேரழகு!

 

1.         அது-

            ஆரோனின் தலைமீது பொழிந்து

            அவனது தாடியில் வழிந்து

            அங்கியில் குழைந்து

                        தொங்கலில் இழைந்து - கீழ்

            வடிந்திடும் பரிமளம் போன்றது!

 

2.         அது-

            எர்மோனின் மலையதன் மேலும்

            சீயோனின் சிகரங்கள் மீதும்

            மெல்லெனக் கவிந்து

                        சில்லெனக் குவிந்து - தினம்

            படர்ந்திடும் பனியினைப் போன்றது!

 

3.         இன்று-

            இனம்மொழி பொருள்நிலைக் கொண்டு

            எத்தனைப் பிரிவுகள் உண்டு?

            அன்பினில் பகிர்ந்து

                        இன்பமாய் இணைந்து - ஒன்றாய்

            இணைந்து வாழ்வதே அருளரசு!


          Manam isainthu

                        anaivarum udanpirappaai

            Thinam vaazhvathu sirappaanathu!

            Nanmaiyaanathu inbamaanathu

            Manvaazhvinil paerazhaku!

 

1.         Athu-

            Aaroanin thalaimeethu pozhinthu

            Avanathu thatiyil vazhinthu

            Angkiyil kuzhainthu

                        thongkalil izhainthu - keel

            Vadinthidum parimalam poanrathu!

 

2.         Athu-

            Ermoanin malaiyathan maelum

            Seeyoanin sikarangkal meethum

            Mellenak kavinthu

                        sillenak kuvinthu - thinam

            Padarnthidum paniyinai poandrathu!

 

3.         inru-

            inammozhi porulnelaik kondu

            Eththanai pirivukal undu?

            Anbinil pakirnthu

                        inbamaai inainthu - ontrai

            inainthu vaazhvathae arularasu!

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு