இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் காத்தருள்வார்
இயேசு
நேசிக்கிறார்
அவர்
அன்பாய் காத்தருள்வார்
உன்னை
இரட்சித்து
நித்ய
இராஜ்யமதில்
சேர்க்கும்
வல்லவரே
சேர்க்கும்
நல்லவரே
1. சோர்ந்திடும்
வேளைகளில்
அவர் உன்
தன்ஜமே
தடுமாரும்
வேளைகளில்
உன்னை தாங்கி
நடத்திடுவார்
அவரின்
அன்பு மாறா அன்பு
அன்பின்
எல்லையே (அவர்)
அன்பின்
ஸ்வரூபியே
(2)
2. சிலுவையின்
பாடுகளில்
ஆற்றிடும்
காயங்களை
நொறுங்கிய
இதயமதை
தேற்றிடும்
அவர் சமுகம்
அவருன்
ஒளியே அவரே வழியே
சத்யமும்
அவரே ஜீவனும்
அவரே (2)
Yesu Nesikkirar
Avar Anbai
Kattarulvar
Vunnai
Ratchithu
Nithya Rajyamadil
Serkum
Vallavarae
Serkum
Nallavarae
1. Sordidum Velaigalil
Avar Vun Thanjamae
Thadumaarum
Velaigalil
Vunai Thaangi Nadathiduvar
Avaarin Anbu Maaraa Anbu
Anbin Yellayae (Avar)
Anbin Swarubiyae
2. Siluvayin Thyaagamadil
Aatridum Kaayangalai
Norungiya Idayamadai
Thetridum
Avar Samugam
Avaarun Oliyae Avarae Valiyae
Sathyamum Avarae Jeevannum Avarae
Comments
Post a Comment