24 October 2023

சின்ன சின்ன ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                             பல்லவி

 

                        சின்ன சின்ன ஜீவ வண்டி

                        தேவன் அமைத்த ஜீவ வண்டி

                        சுக்கு... புக்கு ஜீவ வண்டி

                        தேவன் அமைத்த ஜீவ வண்டி

 

                                    சரணங்கள்

 

1.         ஆச்சரியமான ஜீவ வண்டி

            அற்புதமான ஜீவ வண்டி (2) - சின்ன

 

2.         போகும் தூரம் வெகுதூரம்

            போகும் வண்டி இதுவேதான் (2) - சின்ன

 

3.         ஸ்டேஷன் மாஸ்டர் இயேசுதான்

            தங்க டிக்கட் கொடுப்பாராம் (2) - சின்ன

 

4.         போகும் திக்கு இரண்டேதான்

            மோட்சம் நரகம் என்பதுதான் (2) - சின்ன

 

5.         நீயும் இயேசுவை ஏற்றுக்கொண்டால்

            மோட்சம் கொண்டு சேர்ப்பாரே (2) - சின்ன

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...