05 October 2023

வாருங்கள் வந்து வாழ்த்துங்கள்

வாருங்கள் வந்து வாழ்த்துங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          வாருங்கள் வந்து வாழ்த்துங்கள்

            பாலன் இயேசுவை போற்றுங்கள்

 

                        பெத்லகேமில் பிறந்தார்

                        மேசியாவாய் பிறந்தார்

                        மாட்டுத் தொட்டிலில் ஏழையாய் பிறந்தார்-2

 

1.         தூதர் சத்தம் வானில் எங்கும் தொனித்திடுதே

            நட்சத்திரம் மின்னி மின்னி ஜொலித்திடுதே

            மீட்பராக பிறந்திட்ட ராஜன் இவரே

            மனுக்குலம் மீட்க வந்த கர்த்தர் இவரே

 

2.         மந்தை மேய்ப்பர் வேகம் வந்து பணிந்தனரே

            சாஸ்திரிகள் சாஸ்டாங்கமாய் வணங்கினரே

            விண்ணை விட்டு மண்ணில் வந்த மன்னன் இவரே

            தாழ்மையாக பாரில் வந்த தேவன் இவரே

 

3.         தீர்க்கன் சொன்ன தேவ வார்த்தை நிறைவேருதே

            ஆனந்தமாய் கொண்டாடினர் அந்த நாளிலே

            வார்த்தையாக பிறந்திட்ட மைந்தன் இவரே

            வானம் பூமி பாடிப் போற்றும் தேவன் இவரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...