திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க

திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க

            தடை இல்லாம பிரவேசிக்க

            உதவி செஞ்சீங்க

            சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க

            நான் நெனைச்சு கூட பார்க்காத

            வாழ்க்கை தந்தீங்க

 

                        நன்றி நன்றி நன்றி தேவா

                        நன்றி நன்றி இயேசு ராஜா

                        நன்றி நன்றி நன்றி தேவா

                        உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா

 

1.         வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு கண்ணு முன்னால

            இருப்பு தாலு முறிஞ்சது உங்க வல்லமையால

            சூழ்நிலைகள் மாறினது வார்த்தையினால

            இழந்ததெல்லா திரும்ப வந்தது கிருபையினால - நன்றி நன்றி

 

2.         ஏசேக்கு போனதால கவலையே இல்லை

            சித்னாவும் போனதால கவலையே இல்ல

            இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால

            ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால - நன்றி நன்றி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு