யாரும் துணை இல்லையே

யாரும் துணை இல்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   யாரும் துணை இல்லையே

                        பாரும் என் இயேசுவே

                        சேய் இன்றி தள்ளாடும் கொடியினைப் போல

                        என் வாழ்வு தள்ளாடுதே தாங்கிட நீர் வாருமே

 

1.         என் தேவனே என் தேவனே

            ஏன் என்னை கைவிட்டீர்

            கதறி சொல்லும் வார்த்தைகளை

            கேளாமல் போனதும் ஏன்

 

2.         தனிமையொரு கொடுமையென்று

            தந்தீரே தாரமதை

            தந்தபின்னும் தனிமை என்னை

            வாட்டி வதைப்பதும் ஏன்

 

3.         பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்

            போதுமன்றோ நீர் எனக்கு

            கண்ணருகே இமைப்போல

            என்னருகில் நீர் வாருமே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு