20 April 2022

உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த

உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த

            யாருமில்லையே

            உம்மைப் போல் என்னை அரவணைக்க

            யாருமில்லையே

 

                        வாழ்வேன் உமக்காக நான்

                        மரிப்பேன் உமக்காகத் தான்

                        உமக்காக நான்

                        உமக்காகத் தான்

 

1.         உமது அன்பை நான் விவரிக்க

            வார்த்தையில்லையே

            அதை எழுத நினைத்தும் என்னிடம்

            சொற்களில்லையே

 

2.         நொறுங்கிப் போன என்னையும்

            தேடி வந்தீரே

            தூயரே உம் அன்பு (கிருபை)

            என்னைத் தாங்கிக் கொண்டதே

 

3.         உம்பணி செய்ய நீர் என்னை

            தெரிந்து கொண்டீரே

            உதவாத என்னை உருவாக்கி

            உயர்த்தி வைத்தீரே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...