20 April 2022

அதிகாலை வெள்ளங்கி அணிந்த வானவர்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிகாலை வெள்ளங்கி அணிந்த வானவர்

                        அதிசயமாய் கல்லை உருட்டினர்

                        அவருடன் நாமும் ஆர்ப்பரிப்போம்

                        அல்லேலூயா அல்லேலூயா இயேசு உயிர்த்தார்

 

1.         காவலரோ கலக்கத்தில் கண்ணிருண்டனர்

            காண முடியா பேரொளி விண்ணில் தோன்றிட

            காதடைக்கும் முளக்கமும் இடியொலியும்

            கர்த்தர் காவல் முத்திரை உடைத்தெறிந்தனர் - அதிகாலை

 

2.         இருளான சாவின் திரை நீக்கப்பட்டது

            இனிப்பாவி நித்திய வாழ்வின் சுதந்தரர்

            இன்பமான தூதருடன் ஒன்று சேருவோம்

            இங்கிதமாய் அல்லேலூயா என்று பாடுவோம் - அதிகாலை

 

- மேரி லாசரஸ்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...