22 April 2022

மார்த்தாளே மார்த்தாளே கவலைப்பட்டு கலங்காதே

மார்த்தாளே மார்த்தாளே கவலைப்பட்டு கலங்காதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

          மார்த்தாளே மார்த்தாளே கவலைப்பட்டு கலங்காதே

            மரியாளே மரியாளே நல்ல காரியம் செய்தாயே

 

                        நல்ல பங்கு உன்னை விட்டு எடுபடாதே!

                        தேவ வசனம் உன்னை கை விட்டு விடாதே!

 

1.         இயேசு பாதமருகே நீ அமர்ந்தாயே

            வசனங்களை நன்றாக கேட்டாயே;

            வசனங்களை கைக்கொண்டாயே

            லாசருவை மீண்டும் பார்த்தாயே!

 

2.         அநேக காரியங்களை நீ நினைத்தாயே

            அதனால் கவலைக் கொண்டாயே;

            உன்னதரை நினைக்க மறந்தாயே

            கவலையில் மூழ்கி கிடந்தாயே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...