ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்

ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?

                        ஏக்கம் போக்க இயேசு இருக்க

                        ஏன் நீ அழுகின்றாய்?

 

1.         கண்ணீர் பொங்கினதோ

            கவனிப்பார் இல்லையோ

            காருண்ய கர்த்தர் இயேசு இருக்க

            ஏன் நீ அழுகின்றாய்?

 

2.         பெற்றோர் கைவிட்டாரோ

            பிள்ளைகள் பேணலையோ

            யாரினும் மேலாய் காப்பவர் இருக்க

            ஏன் நீ அழுகின்றாய்?

 

3.         கனியற்ற மரமானாயோ

            வெட்டிட சொல்லிட்டாரோ

            களை கொத்தி உரமிட

            உன்னதர் இருக்க

            ஏன் நீ அழுகின்றாய்?

 

- சகோ. A. தாமஸ்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு