மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
1. மன்னிப்பு
அருளும்
மாபெரும்
அரசே
உனதுள்ளம்
சமுத்திரமோ
- (2)
தண்டிக்க
மறுத்த தரணியின்
அரசே
உனதுள்ளம்
கருணை ஊற்றோ?
- என்னைத்
இது
எங்கும்
உண்டோ
இது
எங்கும்
உண்டோ
என்தன்
சிந்தைக்கு
மேலான
விந்தை
அல்லோ? -
என்னைத்
தண்டிக்க
மறுத்தத்
தரணியின்
அரசே
உனதுள்ளம்
கருணை ஊற்றோ...
2. கைகளும்
கால்களும் செய்தவற்றை
- அந்த
ஆணிகள்
துளைத்ததால் நீக்கினீரோ
- (2)
பல வலைகளில்
சிக்கிய பாவி
என்னை
இந்த
வாதைகள் ஏற்றுநீர்
மீட்டதேனோ
- இது
3. பவுல்
போன்ற தூயவர்
செய்த வேலை -
இந்தப்
பாவியின்
பொறுப்பினில்
தந்ததேனோ
- (2)
உன்தன்
பரலோக தூதரும்
விரும்பும்
வேலை
இந்தத்
தரணியில்
எம்மிடம்
வைத்ததேனோ
- இது
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment