பாவி நான் கிருபை காட்டும்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
பாவி
நான் கிருபை காட்டும்
மீண்டும்
ஓர் தருணம் தாரும்
சுயத்தை
முற்றும் வெறுத்துவிட்டு
உண்மையாய்
உந்தன் வழி நடக்க
1. பாதை தோறும்
வேதம் ஏந்தி
பரிசுத்தன்
என்று காட்டுகிறேன்
வேதம் காட்டும்
பாதை செல்ல
உள்ளமே
இன்றி வாழ்கின்றேன்
2. கள்ளர்
அடித்து மடியும்
மனிதன்
பாதை ஓரம்
கிடக்கும் போது
என்னை காத்தால்
போதும் என்று
ஒதுங்கி
ஒதுங்கி ஓடுகிறேன்
3. ஆயிரம்
ஆயிரம் ஜாதிகள்
வாழும்
இந்திய
தேசம் மீட்பை
காண
நித்தம்
உந்தன் சத்தம்
கேட்கும்
பித்தன்
போல வாழ்ந்து விட்டேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment